எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வாசிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு பிப்ரவரி 12.02.2025
*எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வாசிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு*
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத்துறை, தமிழ்த்துறை மற்றும் இந்திய அறிவு அமைப்பு ஆகியவை இணைந்து 'புத்தகம் வாசிப்பும் நேசிப்பும்' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவை பிப்ரவரி 12, 2025 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடத்தின. ஆரோக்கியமான புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்கும், புதியனவற்றைக் கற்றுக் கொள்வதற்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தேவை நல்லதொரு புத்தக வாசிப்புப் பயிற்சி. இத்தகைய நல்ல நூல்களைத் தேடிப் படித்து, மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மேலசிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் நூலகரும், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை மேனாள் துறைத்தலைவருமான முனைவர் ந. முருகேச பாண்டியன் கலந்துகொண்டு சிறப்பித்தார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. க. வீரராகவன் விழாவுக்கு வந்தோரை வரவேற்று வரவேற்புரை வழங்கினார். தமிழத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஈ. இசக்கியம்மாள் சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.
தொடர்ந்து கற்றல் என்பது நம்மை என்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கக் கூடியது; இன்பம் பயக்கக்கூடியது; சமூகத்தில் நம்மை நிலைநிறுத்தக்கக் கூடியது என்பதனைப் பல இலக்கியச் சான்றுகளையும், பல நூல்களையும் எடுத்துரைத்துப் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தைச் சிறப்பு விருந்தினர் வலியுறுத்தினார். நிகழ்ச்சியின் நிறைவாகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.விக்னேஷ் குமார் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி அ. விஜயலட்சுமி அவர்களின் தொகுப்புரையுடன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் திரு. க. வீரராகவன் மற்றும் ம. ரம்யா ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Central Library Organize Indian Knowledge System A Special Talk on 24.01.2025
The Central Library organized a highly enlightening event on 24th January 2025, featuring Dr. M. Palaniappan, Assistant Professor, Department of Library and Information Science, Periyar University, Salem, as the guest speaker. The event was attended by all students and faculty members of the Department of Computer Science and Computer Application, who actively participated in this insightful session.
Dr. M. Palaniappan delivered a thought-provoking presentation on the topic “Adopting the Indian Knowledge System within the Broader Framework of the Importance of Libraries Beyond AI.” His PowerPoint presentation highlighted the significance of integrating traditional Indian knowledge systems into modern academic and professional landscapes, emphasizing the enduring role of libraries as hubs of learning and innovation even in the age of Artificial Intelligence (AI).
The session opened with an introduction to the Indian Knowledge System (IKS), showcasing its deep roots in various domains such as mathematics, medicine, astronomy, and philosophy. Dr. Palaniappan elaborated on how the wealth of ancient Indian texts and manuscripts can offer fresh perspectives to contemporary research and innovation.
He then transitioned to discussing the importance of libraries in preserving, curating, and disseminating knowledge across generations. In an era where AI dominates many aspects of information retrieval and management, Dr. Palaniappan emphasized that libraries continue to play a critical role as spaces for community interaction, intellectual engagement, and interdisciplinary collaboration.
The event was well-received, leaving participants inspired to explore the intersection of traditional knowledge, modern technology, and the enduring significance of libraries. The Department of Computer Science expressed its gratitude to Dr. Palaniappan for his invaluable insights and stimulating discussion.
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், நூலகத்துறையும் இணைந்து 'புத்தகம் பேசுது' என்ற நிகழ்ச்சி -29.08.2024
எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கிறது. மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்த புத்தகங்களை வாசிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்பழக்கம் தொடர்ச்சியான கற்றல் அனுபவத்தை மாணவர்களிடையே உருவாக்கும். அதைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், நூலகத்துறையும் இணைந்து 'புத்தகம் பேசுது' என்ற நிகழ்ச்சியை ஆகஸ்ட் 29, 2024 அன்று நண்பகல் 12 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ.கே.தி. சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாதந்தோறும் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாகப் பாரதியார் கவிதைகள் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ஆகிய இரண்டு நூல்களை எட்டு மாணவர்கள் விமர்சனம் செய்து உரை நிகழ்த்தினர். பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் கவிதைகளில் மூழ்கி முத்தெடுத்த சிந்தனைகளை அவையின் முன்வைத்தனர். சிறப்பு விருந்தினர் மாணவர்களின் நூல் விமர்சனத்தை மகிழ்ச்சியாகக் கேட்டு ரசித்ததோடு, நூலின் முக்கியத்துவம், வாசிப்புப் பழக்கத்தால் உண்டாகும் அறிவு நுகர்வு, நூல்களை வாசித்துத் தாம் பெற்ற நுண்ணறிவு ஆகியவற்றை மாணவர்களின் முன் பகிர்ந்து, பல்துறை நூல்களைப் படிப்பதற்கு மாணவர்களை வலியுறுத்தினார். பல நூல்களைப் பயின்று மிகச்சிறந்த கற்றல் அனுபவத்தைப் பெற மிகப்பெரும் உந்துசக்தியைத் தருவதாக இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Central Library of SACAS organized a grand celebration in honor of National Librarian Day on 12.08.2024
National Librarian Day Celebration at SACAS Auditorium On 12th August 2024, the Central Library of SACAS organized a grand celebration in honor of National Librarian Day, commemorating the birth anniversary of the esteemed Dr. S.R. Ranganathan, often revered as the father of library science in India. The event, held at the SACAS Auditorium, witnessed an impressive turnout, with around 450 students actively participating.
Theme: Importance of Promoting Good Reading Habits among Students
The occasion was graced by the presence of the esteemed chief guest, Mr. K. Venkataramani, a retired Scientist-SF from the Indian Space Research Organisation (ISRO), Department of Space, Sriharikota. Known for his vast experience and contributions to India's space missions, Mr. Venkataramani provided an engaging and insightful address to the attendees.
Mr. Venkataramani commenced his speech by giving the audience a fascinating overview of ISRO's activities, including its pioneering space missions and the dedication of its scientists toward advancing India's space capabilities. He shared inspiring stories from his career, shedding light on the importance of perseverance, curiosity, and a thirst for knowledge.
In alignment with the event's theme, Mr. Venkataramani emphasized the vital role that reading plays in shaping the minds of young students. He spoke passionately about how developing good reading habits can enhance critical thinking, improve language skills, and broaden horizons. He encouraged the students to cultivate a daily reading habit, suggesting that it would not only improve their academic performance but also prepare them for future challenges.
The event saw enthusiastic participation from students, who were eager to engage with the theme and the chief guest's insights. The interactive session that followed Mr. Venkataramani's speech was particularly notable, as students posed thoughtful questions and shared their own experiences with reading. The session fostered a lively discussion on how to make reading a more integral part of their lives.
SACAS Central Library Orientation and MoU Signing Promote Academic Excellence on 24.07.2024
SACAS Central Library Orientation and MoU Signing Promote Academic Excellence On July 24, 2024, S.A. College of Arts & Science's Library had its induction programme and signed a Memorandum of Understanding symbolizing the pursuit of knowledge. Dr. G. Muruganandham, Librarian, organized the programme. Principal Dr. Malathi Selvakkumar delivered an inspiring speech, underscoring the SACAS Book Bank Scheme's vital role in supporting student academics. The highlight of the event was the signing of a Memorandum of Understanding (MoU) with SALIS (Society for the Advancement of Library Information Science), facilitated by SACAS Correspondent Thiru P. Venkatesh Raja. Dr. Hariharan, Founder & President of SALIS, provided a comprehensive keynote on SALIS services. Dr. T. Senthil Kumar and Dr. Sri Lakshmi, distinguished librarians, conducted insightful sessions on effective library use and the enduring value of libraries in education. Dr. Indumathi delivered closing remarks, emphasizing the manifold benefits of library resources. The event concluded with a heartfelt vote of thanks, expressing gratitude to all contributors for a successful orientation session.
Mastering Your Thoughts Organized by the Department of Central Library
The Department of Central Library organized a workshop on "Mastering Your Thoughts" at SACAS Theatre on 27th July 2023. The Chief Guest Mr. A T Rajkumar, a Civil Engineer, Entrepreneur and a Writer delivered an interactive session on maintaining a serene mind amidst negativity, emotional disturbances, fear, anxiety, etc. In tandem with it he gave a number of mind techniques to overcome stress and unnecessary thoughts.
The students of 3rd B.Sc Computer Science, 3rd BCA 3rd B.Com. Accounting and Finance and 3rd B.Com General and faculty member were the prime audience (171) and they stayed highly interactive throughout the session. It was similar to a discussion forum focussing on the ideas like purpose, acceptance, planning, success and failure, passion and overthinking. Philosophical themes like, “Acceptance is the greatest solution to all the problems. Live your present, don’t think about future or past” were given due importance.
Central Library Book Fair -2023
BOOK FAIR 2023
Book Fair 2023 Inaugural Ceremony
Stall Visited by Principal madam
Students visited the book fair stalls
Students visited the stalls
A 2nd grand book fair was held at our college new auditorium for three days from 15.02.2023 to 17.02.2023 which was jointly organised by Central Library & Department of Tamil exclusively in our students. First day book fair inaugurated by Dr. Aravind, Director, Sudharshanm Hospital, followed by our Principal and Director Madam. There were allowed 9 stalls who are leading publisher’s and book sellers with around 10000 thousand of books.
Every day the book fair remained kept open at 9.30 a.m to 4.30 p.m, second day we organised creating awareness of reading habit among the students with SACAS Motivational Club. All three days department and year wise students have visited the stalls and buy the books. Finally the book fair was a huge success overall and enjoyed our students and our staff members.