எஸ் .ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களின் தனித்திறன் நிகழ்ச்சி

எஸ் .ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் திறன்வளர் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘நீங்களும் பேச்சாளர் ஆகலாம்’ என்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ம. எஸ்தர் ஜெகதீசுவரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
நாள்: 01.08.2025
நேரம்: பிற்பகல் 1மணி – 2மணி
இடம்: கல்லூரித் திரையரங்கம்