தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலைப் பண்பாட்டு இயக்கம் மற்றும் எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து முத்தமிழ் முகாம் நிகழ்ச்சி டிசம்பர் 24, 2025
December 23, 2025
|By SacasEditor
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலைப் பண்பாட்டு இயக்கம் மற்றும் எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து முத்தமிழ் முகாம் நிகழ்ச்சியை டிசம்பர் 24, 2025 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடத்தவுள்ளது.
இயல் தமிழ் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் இயக்ககம்
ப. நி. டாக்டர் செய. ராசமூர்த்தி அவர்களும், இசைத்தமிழ் என்ற தலைப்பில் திரைப்பட இசை அமைப்பாளர் கலைமாமணி விஜயா தாயன்பன் அவர்களும், நாடகத் தமிழ் என்ற தலைப்பில் திரைப்படப் பாடல் ஆசிரியர் கலைமாமணி கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களும் உரை நிகழ்த்துகின்றனர்.





