எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை ஜூலை 7, 2026 அன்று காலை 10 மணிக்கு ‘ஞாலத்தின் மாணப் பெரிது’ என்ற பொருண்மையில் கருத்தரங்கத்தைக் கல்லூரிக் கலையரங்கில் நடத்தவுள்ளது

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை ஜூலை 7, 2026 அன்று காலை 10 மணிக்கு ‘ஞாலத்தின் மாணப் பெரிது’ என்ற பொருண்மையில் கருத்தரங்கத்தைக் கல்லூரிக் கலையரங்கில் நடத்தவுள்ளது. தொலைக்காட்சிப் புகழ் தன்னம்பிக்கைப் பேச்சாளர் திரு. முயற்சி முருகேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்