எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலை மன்றக் குழு ஜூலை, 31, 2026 அன்று கல்லூரியில் பிளாஸ்ட் சர்ப்ரைஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
July 31, 2026
|By SacasEditor
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலை மன்றக் குழு ஜூலை, 31, 2026 அன்று கல்லூரியில் பிளாஸ்ட் சர்ப்ரைஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பதவிப் பொறுப்பு கொடுத்து பேட்ஜினை வழங்கவுள்ளனர்.





