எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் உலகத் தமிழ்ப் பேரியக்கம் இணைந்து நடத்தும் திருக்குறள் கருத்தரங்கம், ஆகஸ்ட் 5, 2026 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடைபெற உள்ளது.

எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் உலகத் தமிழ்ப் பேரியக்கம் இணைந்து நடத்தும் திருக்குறள் கருத்தரங்கம், ஆகஸ்ட் 5, 2026 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில் அண்ணா விருதாளரும், தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்க தலைமைச் செயலாளருமான மதிப்புறு முனைவர் சுப்பிரமணியன், ‘ கற்கை நன்றே கற்கை நன்றே ‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார். தமிழால் இணைவோம் உலகத் தமிழ்ப் பேரியக்க துணைத் தலைவர் மதிப்புறு முனைவர் மீனா திருப்பதி, ‘ அன்பும் அறமும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.