எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் தமிழ்த்துறையும் இணைந்து, ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12, 2026
August 11, 2026
|By SacasEditor
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் தமிழ்த்துறையும் இணைந்து, ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 12, 2026 அன்று ஏற்பாடு செய்துள்ளன. திருமுல்லைவாயலில் உள்ள ஆர்.எஸ். அன்னை மகழ்ச்சி இல்லம், ஆவடியில் உள்ள பரிசுத்த நற்கருணை இல்லம் ஆகியவற்றுக்குப் பொருட்களை வழங்கிச் சிறப்பிக்க உள்ளனர்.





