எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 15, 2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 15, 2025 அன்று காலை 9.30 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது. கல்லூரியில் பயின்ற காலத்தின் இனிய தருணங்களையும், உள்ளார்ந்த அனுபவங்களையும் மாணவர்கள் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.