எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிறுத்தும் பொருட்டு முப்பெரும் ஜூலை 31, 2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிறுத்தும் பொருட்டு முப்பெரும் விழாவை ஜூலை 31, 2025 அன்று நடத்த உள்ளது. டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி, டால்பின் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு விழா, டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு காணொளிக் காட்சித் திரையிடல் ஆகிய முப்பெரும் விழாவை டால்பின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி இம்முன்னெடுப்பு தமிழ்த்துறையால் நடத்தப்பட உள்ளது.