எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பேச்சுப் பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் 13, 2025
August 11, 2025
|By SacasEditor
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பேச்சுப் பயிற்சிப் பட்டறையை ஆகஸ்ட் 13, 2025 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை கல்லூரிக் கலையரங்கில் நடத்தவுள்ளது. தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தொலைக்காட்சிப் புகழ் பேச்சாளர் திரு. எஸ். துரைப்பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பேச்சுப் பயிற்சியை வழங்க உள்ளார்





