எஸ்.ஏ. கல்லூரியில் நெகிழித் தவிர்ப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி ஜூலை 2, 2025
July 3, 2025
|By SacasEditor
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், உன்னத் பாரத் அபியான் பிரிவு மற்றும் தமிழ்த்துறை ஆகியவை இணைந்து நெகிழித் தவிர்ப்பு மனிதச் சங்கிலியை ஜூலை 2, 2025 அன்று காலை 8:30 மணி அளவில் ஏற்பாடு செய்துள்ளது. கல்லூரி நுழைவாயிலில் நடைபெறும் மனிதச் சங்கிலி நெகிழித் தவிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.