கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை ‘ வாகை 2026’ என்ற தலைப்பில் ஜனவரி 29, 2026 அன்று தமிழ்த்துறை சிறப்புடன் நடத்த உள்ளது

கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை ‘ வாகை 2026’ என்ற தலைப்பில் ஜனவரி 29, 2026 அன்று தமிழ்த்துறை சிறப்புடன் நடத்த உள்ளது. பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி, வினாடி வினா ஆகிய கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடக்க விழாவிற்குத் திரைப்படப் பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.