தமிழ்த்துறையும் அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் இணைந்து ‘நீங்களும் கவிஞர் ஆகலாம்!’ என்ற தலைப்பில் கவிதைப் பயிற்சிப் பட்டறை செப்டம்பர் 15, 2026

தமிழ்த்துறையும் அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் இணைந்து ‘நீங்களும் கவிஞர் ஆகலாம்!’ என்ற தலைப்பில் கவிதைப் பயிற்சிப் பட்டறையை செப்டம்பர் 15, 2026 அன்று பிற்பகல் 1:30 மணிக்கு நடத்த உள்ளன. சிறப்பு விருந்தினராகத் தமிழக அரசு விருதாளர் கவிஞர் திரு. கடலூர் காளிதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.