மகாகவி பாரதியார் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா ஜூலை 9, 2025

மகாகவி பாரதியார் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா ஜூலை 9, 2025 அன்று பிற்பகல் 1 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடைபெறும். சிறப்பு விருந்தினராகத் து.கோ. வைணவக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ. செல்லப்பிள்ளை பங்கேற்று ‘இலக்கியம் படி! இலக்கினைப் பிடி!’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகிறார்.‌