தமிழ்த் துறையின் மகாகவி பாரதி முத்தமிழ் மன்றத் தொடக்க விழா 24.06.2026

தமிழ்த் துறையின் மகாகவி பாரதி முத்தமிழ் மன்றத் தொடக்க விழா 24.06.2026 அன்று நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராகச் சென்னை சமூகப்பணிக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி.ஆர். மஞ்சுளா அவர்கள் பங்கேற்று ‘மொழியும் மாற்றமும்` என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.